கார்த்தி சிதம்பரம் பேச்சு

img

கீழடி அகழாய்வுக்கு நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு அமைத்திடுக! மக்களவையில் கார்த்தி சிதம்பரம் பேச்சு

கீழடி அகழாய்வுக்கு நாடாளு மன்ற மேற்பார்வைக்குழு ஒன்றை அமைத்து அதன் தலைவராக மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசனை நியமிக்க வேண்டும் என  மத்திய அரசுக்கு சிவகங்கை நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்தார்.